Connect with us

Raj News Tamil

விஷால் கழட்டிவிட்ட நடிகை.. திருமணம் செய்யும் சிம்பு?

சினிமா

விஷால் கழட்டிவிட்ட நடிகை.. திருமணம் செய்யும் சிம்பு?

நடிகர் சிம்புவுக்கு திருமணம் எப்போது என்ற கேள்வி, ரசிகர்கள் மத்தியில் எப்போதும் இருக்கக் கூடிய ஒன்று.

இவர் எந்த நடிகையை தான், திருமணம் செய்ய போகிறார் என்று பலரும் ஆர்வமாக இருந்தனர்.

தற்போது, இவர் நடிகை வரலட்சுமியை காதலித்து வருவதாகவும், இருவரும் விரைவில் திருமணம் செய்ய இருப்பதாகவும் தகவல் கசிந்துள்ளது.

முன்னதாக, நடிகை வரலட்சுமியும், நடிகர் விஷாலும் காதலித்து வந்ததாகவும், ஒரு பிரச்சனை ஏற்பட்டு இருவரும் பிரேக் செய்துவிட்டதாகவும், பத்திரிகைகளில் செய்தி வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

More in சினிமா

To Top