Connect with us

Raj News Tamil

தக் லைஃப் படத்தில் சிம்பு.. வெளியான புதிய வீடியோ!

சினிமா

தக் லைஃப் படத்தில் சிம்பு.. வெளியான புதிய வீடியோ!

பொன்னியின் செல்வன் 1 மற்றும் 2-ஆம் பாகத்திற்கு பிறகு, இயக்குநர் மணிரத்னம் இயக்க உள்ள திரைப்படம் தக் லைஃப்.

கமல் ஹீரோவாக நடிக்கும் இந்த திரைப்படத்தில், அரவிந்த்சாமி, த்ரிஷா, ஐஸ்வர்யா லக்ஷமி உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில், இப்படத்தில் நடிகர் சிம்பு நடிக்க இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

இதுமட்டுமின்றி, நடிகர் சிம்புவின் மாஸ் வீடியோ ஒன்றையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

More in சினிமா

To Top