Connect with us

Raj News Tamil

லோகேஷ் கனகராஜ் நடிக்கும் படத்தின் புதிய அப்டேட்!

சினிமா

லோகேஷ் கனகராஜ் நடிக்கும் படத்தின் புதிய அப்டேட்!

மாநகரம், கைதி, விக்ரம் ஆகிய சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.

இவர், தற்போது, தலைவர் 171 படத்தை இயக்க உள்ளார். இந்நிலையில், இவர் நடிக்கும் புதிய படம் ஒன்றின் அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது, ஆர்.ஜே.பாலாஜி சிங்கப்பூர் சலூன் என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

இந்த படத்தில், சிறப்பு தோறம் ஒன்றில், லோகேஷ் கனகராஜ் நடித்துள்ளார்.

இந்நிலையில், இந்த படத்தில், இவரது கதாபாத்திரம் தொடர்பான தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, இப்படத்தில் இயக்குநராகவே, லோகேஷ் கனகராஜ் நடித்துள்ளாராம்.

More in சினிமா

To Top