ஹீரோயின் போல் மாறிய பாடகி பிரியங்கா!

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பெரும் பிரபலம் அடைந்தவர் பாடக பிரியங்கா. சினிமாவிலும், பல்வேறு படங்களில் பாடியுள்ள இவர், இன்ஸ்டாகிராம் பக்கத்திலும், ஆக்டிவ்வாக இருந்து வருகிறார்.

இந்நிலையில், இவர், தனது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார். லைக்ஸ்களை குவித்து வரும் இந்த புகைப்படங்கள், இணையத்தில் வைரலாகவும் பரவி வருகிறது.