Connect with us

Raj News Tamil

சைரனின் மூன்று நாள் வசூல்! – தேறுமா? தேறாதா?

சினிமா

சைரனின் மூன்று நாள் வசூல்! – தேறுமா? தேறாதா?

ஜெயம் ரவி நடிப்பில் அந்தோணி பாக்யராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் சைரன். கீர்த்தி சுரேஷ், அனுபமா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பல பிரபலங்களும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இந்நிலையில், 3 நாட்களில் உலகம் முழுவதும் இப்படம் எவ்வளவு வசூல் செய்த்துள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, முதல் நாளில் 1.40 கோடியும், இரண்டாவது நாளில் 2.08 கோடி எனவும், மூன்றாவது நாளில் 2.08 கோடி என மொத்தமாக 5.56 கோடி வசூல் செய்துள்ளது.

படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால் வரும் நாட்களில் படத்தின் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More in சினிமா

To Top