Connect with us

Raj News Tamil

சிறுத்தை பட குழந்தையா இது? இளம்பெண் ஆயிட்டாங்களே!

சினிமா

சிறுத்தை பட குழந்தையா இது? இளம்பெண் ஆயிட்டாங்களே!

சிவா இயக்கத்தில், கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்த திரைப்படம் சிறுத்தை. ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்த இந்த திரைப்படம், வசூலிலும் நல்ல லாபத்தை பெற்றது.

இந்நிலையில், இந்த திரைப்படத்தில், நடிகர் கார்த்திக்கு மகளாக நடித்திருந்த குழந்தை நட்சத்திரம், தற்போது இளம்பெண்ணாக வளர்ந்துவிட்டார்.

அவரது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், இவர் இவ்வளவு பெரிய பெண்ணாக வளர்ந்துவிட்டாரே என்று கருத்து கூறி வருகின்றனர்.

Continue Reading
Advertisement
You may also like...

More in சினிமா

To Top