பொதுவாக பொங்கல் தினம் என்றால், பெரிய ஹீரோக்களின் திரைப்படம் வெளியாவது வழக்கம்.
அந்த வகையில், இந்த ஆண்டு, அயலான், கேப்டன் மில்லர் ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளியாக உள்ளது.
இதில், கேப்டன் மில்லரின் தமிழ்நாடு திரையரங்க உரிமை, ரூபாய் 25 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
ஆனால், அயலான் படத்தின் திரையரங்க உரிமை, ரூபாய் 40 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம், தனுஷின் மார்கெட்டை, சிவகார்த்திகேயன் முந்திவிட்டார் என்று, திரை வட்டாரத்தில் கூறப்படுகிறது.