Connect with us

Raj News Tamil

இளம் நடிகையுடன் மேடையில் குத்தாட்டம் போட்ட சிவகார்த்திகேயன்!

சினிமா

இளம் நடிகையுடன் மேடையில் குத்தாட்டம் போட்ட சிவகார்த்திகேயன்!

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது அமரன் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம், இன்னும் சில மாதங்களில் ரிலீஸ் ஆக உள்ளது. இந்நிலையில், இவர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்டுள்ளாார்.

அப்போது, அந்த நிகழ்ச்சியின் மேடைக்கு வந்த சிவகார்த்திகேயன், பிரபல தெலுங்கு நாயகி ஸ்ரீலீலாவுடன் நடனம் ஆடியுள்ளார்.

இந்த வீடியோ, இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. நடிகை ஸ்ரீலீலா, நடிகர் மகேஷ் பாபுவின் குண்டூர் காரம் படத்தில், குர்ச்சி மடத்தபெட்டி என்ற பாடலில் நடனம் ஆடி பிரபலமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More in சினிமா

To Top