கோட் படத்தில் நடித்துள்ள சிவகார்த்திகேயன்?

வெங்கட் பிரபு இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தி கோட். சயின்ஸ் பிக்ஷன் பாணியில் தயாராகி வரும் இந்த திரைப்படத்தில், பிரபுதேவா, பிரசாந்த், லைலா, சினேகா ஆகியோர், முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

இந்நிலையில், இவ்வளவு நடிகர் பட்டாளங்களுக்கு மத்தியில், வேறு சில நடிகர்கள் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாகவும், தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, நடிகை த்ரிஷா, யுவன் சங்கர் ராஜா, வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் என்று பல்வேறு பிரபலங்கள், சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்களாம்.

இவ்வாறு, பல்வேறு சர்ப்ரைஸ்கள் படம் முழுக்க உள்ளது என்றும், நெருங்கிய வட்டாரங்களில் இருந்து தகவல் கிடைத்துள்ளது.

RELATED ARTICLES

Recent News