தோனியாக மாறிய சிவகார்த்திகேயன்! சூப்பர் வீடியோ!

தமிழ் சினிமாவின் அடுத்த தலைமுறை நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர், தற்போது அமரன் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்த திரைப்படம், வரும் அப்டோபர் 31-ஆம் தேதி அன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இந்நிலையில், இவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து, கிரிக்கெட் விளையாடியுள்ளார்.

இதுதொடர்பான வீடியோவில், தோனி போல் முதல் பந்திலேயே ஏறி வந்து சிக்ஸர் அடித்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

RELATED ARTICLES

Recent News