Connect with us

Raj News Tamil

தலைவர் 171 படத்தில் ரோலக்ஸ் மாதிரி நடிக்கும் பிரபல ஹீரோ! யார் தெரியுமா?

சினிமா

தலைவர் 171 படத்தில் ரோலக்ஸ் மாதிரி நடிக்கும் பிரபல ஹீரோ! யார் தெரியுமா?

ரஜினிகாந்தின் 171-வது திரைப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தற்போது இயக்க உள்ளார். இப்படத்தின் டைட்டில் டீசர் வரும் ஏப்ரல் 22-ஆம் தேதி தொடங்க உள்ளது.

இவ்வாறு தொடர்ச்சியாக இப்படத்தின் பணிகள் நடந்து வரும் நிலையில், தற்போது இன்னொரு அதிரடி அப்டேட் கிடைத்துள்ளது.

அதன்படி, இப்படத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் சிறப்பு தோற்றம் ஒன்றில் நடிக்க இருப்பதாக, தகவல் கசிந்துள்ளது. இதுவும், விக்ரம் படத்தில் இடம்பெற்ற ரோலக்ஸ் போல, பெரிதாக பேசப்படும் என்று சொல்லப்படுகிறது.

இந்த தகவல், ரஜினி மற்றும் சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளது.

More in சினிமா

To Top