Connect with us

Raj News Tamil

மீண்டும் சொதப்பிய சிவகார்த்திகேயன்! ஐயோ போச்சே போச்சே..!

சினிமா

மீண்டும் சொதப்பிய சிவகார்த்திகேயன்! ஐயோ போச்சே போச்சே..!

சிவகார்த்திகேயன் நடிப்பில், கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் பிரின்ஸ். சுமாரான காமெடி, சொதப்பலான திரைக்கதை காரணமாக, இந்த படம் பெரும் தோல்வியை சந்தித்தது.

இந்நிலையில், சிவகார்த்திகேயனின் அடுத்த படமான மாவீரன் இன்று உலகம் முழுவதும் வெளியானது.

முதல் நாள் முதல் காட்சி பார்த்த ரசிகர்கள், பெரும்பாலும் நெகட்டிவ் விமர்சனங்களையே கூறி வருகின்றனர். இதனால், எஸ்.கே-வின் ரசிகர்கள், சோகத்தில் உள்ளனர்.

More in சினிமா

To Top