Connect with us

Raj News Tamil

சிவகார்த்திகேயன் நடிக்கும் அமரன் படம் இப்படித்தான் இருக்கும்..!! வெளியான புது தகவல்

சினிமா

சிவகார்த்திகேயன் நடிக்கும் அமரன் படம் இப்படித்தான் இருக்கும்..!! வெளியான புது தகவல்

கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் சோனி பிக்சர்ஸ் மற்றும் ஆர்.மகேந்திரன் இணைந்து தயாரிக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். படத்துக்கு ‘அமரன்’ என்று பெயர் வைத்துள்ளனர். இதை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார்.

ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் டைட்டில் டீசரை, சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு வெளியிட்டுள்ளது.

ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்வில் நடந்த சம்பவங்கள் மற்றும் ராகுல் சிங் மற்றும் ஷிவ் அரூர் எழுதிய ‘இண்டியா’ஸ் மோஸ்ட் ஃபியர்லஸ்: ட்ரூ ஸ்டோரிஸ் ஆஃப் மாடர்ன் மிலிட்டரி’ புத்தகத்தின் அடிப்படையில் இந்தப் படம்உருவாகிறது.

Continue Reading
Advertisement
You may also like...

More in சினிமா

To Top