Connect with us

Latest Tamil News, Today News in Tamil – RajNewsTamil

தோல்வி பயத்தில் நடுங்கும் எஸ்.கே.! இயக்குநருடன் மோதல்?

சினிமா

தோல்வி பயத்தில் நடுங்கும் எஸ்.கே.! இயக்குநருடன் மோதல்?

சிவகார்த்திகேயன் நடிப்பில், சமீபத்தில் வெளியான டாக்டர் திரைப்படமும், டான் திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால், தீபாவளி பண்டிகை அன்று வெளியான ப்ரின்ஸ் திரைப்படம் தோல்வியை தழுவி, பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளது.

இதன்காரணமாக, தற்போது நடித்து வரும் மாவீரன் படத்தில், காட்சிகளை மாற்ற வேண்டும் என்று இயக்குநரிடம் சிவகார்த்திகேயன் கூறியுள்ளாராம்.

இதன்காரணமாக, அவருக்கும், இயக்குநருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சினிமா வட்டாரங்களில் கூறப்பட்டு வருகிறது.

ஆனால், மழையின் காரணமாகவே, படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக படக்குழுவினர் கூறியுள்ளனர். எது உண்மை என்பது பொறுத்திருந்து பார்ப்போம்..

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top