Connect with us

Raj News Tamil

நடராஜன் வாழ்க்கை வரலாறு படத்தில் மாஸ் ஹீரோ! எகிறும் எதிர்பார்ப்பு!

சினிமா

நடராஜன் வாழ்க்கை வரலாறு படத்தில் மாஸ் ஹீரோ! எகிறும் எதிர்பார்ப்பு!

தமிழகத்தை சேர்ந்த, கிராமப்புற பகுதியில் இருந்து வரும் இளைஞர்கள், இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்றதே கிடையாது.

இந்த வரலாற்று பிழையை நீக்கியவர் தான், வேகப்பந்து வீச்சாளர் நடராஜன். இவரது வாழ்க்கை வரலாறு, திரைப்படமாக எடுக்கப்பட உள்ளது.

இப்படத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாகவும், அவரே இப்படத்தை தயாரிக்க இருப்பதாகவும், தகவல் பரவி வந்தது.

இந்நிலையில், இந்த தகவலை, சமீபத்திய பேட்டியில், கிரிக்கெட் வீரர் நடராஜன் உறுதி செய்துள்ளார். மேலும், விரைவிலேயே அதற்கான பணியில் இறங்குவேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

More in சினிமா

To Top