தலை சுற்றவைக்கும் SK 25 படத்தின் பட்ஜெட்!

சுதா கொங்காரா இயக்கத்தில், சூர்யா நடிப்பில் புறநானூறு என்ற திரைப்படம் உருவாக இருந்தது. ஆனால், அது ட்ராப் ஆகிவிட்டதால், அதே கதையில், தற்போது சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார்.

இந்நிலையில், இப்படத்திற்கான பூஜை போடும் விழா, சமீபத்தில நடைபெற்றது. இந்நிகழ்வில், நடிகர் சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, அதர்வா, ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துக் கொண்டனர். இதற்கிடையே, இப்படத்தின் பட்ஜெட் தொடர்பான தகவல் கசிந்துள்ளது.

அதன்படி, 250 கோடி ரூபாய் பட்ஜெட்டில், இப்படத்தை தயாரிக்க உள்ளார்களாம். இதனை அறிந்த சினிமா வட்டாரம், கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது. அமரன் தந்த வெற்றியின் விளைவாக, இவ்வளவு பெரிய பட்ஜெட்டில், படத்தை தயாரிக்கிறார்கள் என்றும், பேசிக் கொள்கிறார்கள்.

RELATED ARTICLES

Recent News