மார்க் ஆண்டனி படத்துக்கு எஸ்.ஜே.சூர்யா எடுத்த முடிவு.. இது இல்லைனா படம் Waste தான்..

விஷால், எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், சமீபத்தில் வெளியான திரைப்படம் மார்க் ஆண்டனி.

பெரும் வெற்றியை பெற்றுள்ள இந்த திரைப்படம், வசூலிலும் நல்ல லாபத்தை பார்த்து வருகிறது. இந்நிலையில், இப்படத்திற்காக, நடிகர் எஸ்.ஜே.சூர்யா மேற்கொண்டுள்ள டெடிகேஷன் குறித்து, தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, நடிகர் எஸ்.ஜே.சூர்யா, இந்த படத்திற்காக, தமிழில் 12 நாள்களும், தெலுங்கில் 13 நாள்களும் டப்பிங் பேசியுள்ளார்.

டயலாக் மாடுலேஷன் சரியாக இல்லாமல் இருந்திருந்தால், இப்படத்தை இந்த அளவுக்கு ரசித்திருக்க முடியாது. அதை மனதில் வைத்து தான், எஸ்.ஜே.சூர்யா இவ்வளவு மெனக்கெட்டிருக்கிறார் என்பது தெரிகிறது.

RELATED ARTICLES

Recent News