Connect with us

Raj News Tamil

தமிழ் மாஸ் நடிகரின் படத்தில் மீண்டும் வில்லன்!

சினிமா

தமிழ் மாஸ் நடிகரின் படத்தில் மீண்டும் வில்லன்!

நடிப்பு அரக்கன் என்று ரசிகர்கள் அனைவராலும் அழைக்கப்படுபவர் எஸ்.ஜே.சூர்யா.

விஜய், மகேஷ் பாபு, விஷால் ஆகியோரின் படங்களில் வில்லனாக நடித்த இவர், தற்போது இன்னொரு மாஸ் நடிகரின் படத்தில் வில்லனாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

அதாவது, நடிகர் விக்ரம் தங்கலான் படத்திற்கு பிறகு, அருண் குமார் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார்.

இந்த திரைப்படத்தில் தான் எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடிக்க உள்ளார். இதுதொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

More in சினிமா

To Top