Connect with us

Raj News Tamil

ஜோதிகாவும் இல்ல.. சிம்ரனும் இல்ல.. இன்னொரு 90-ஸ் ஹீரோயின் தான் விஜய்-க்கு ஜோடி!

சினிமா

ஜோதிகாவும் இல்ல.. சிம்ரனும் இல்ல.. இன்னொரு 90-ஸ் ஹீரோயின் தான் விஜய்-க்கு ஜோடி!

தளபதி 68 திரைப்படத்தின் ஹீரோயின் யார் என்ற கேள்வி, சமீபகாலமாக இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.

முதலில், நடிகை ஜோதிகா தான் ஹீரோயினாக நடிக்கிறார் என்று கூறப்பட்டது. அதன்பிறகு, நடிகை சிம்ரன் தான் நடிக்கிறார் என்று சொல்லப்பட்டது.

தற்போது, இவர்கள் இரண்டு பேரும் இல்லை என்றும், நடிகை சினோகாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாகவும் தகவல் பரவி வருகிறது.

விஜயும், சினோகவும், வசீகரா என்ற படத்தில், கடைசியாக இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More in சினிமா

To Top