Connect with us

Raj News Tamil

தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடம் – ரூ.1 கோடி நிதி தந்த நடிகர்!

சினிமா

தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடம் – ரூ.1 கோடி நிதி தந்த நடிகர்!

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடம் கட்டுவதற்கான பேச்சுவார்த்தை கடந்த சில வருடங்களாக நடந்து வருகின்றனர். ஆனால் நிதி பற்றாக்குறையால் இதற்கான பணிகள் தள்ளிபோய்க்கொண்டு இருக்கின்றனர்.

இந்நிலையில் அமைச்சர் உதயநிதி, நடிகர் சங்க கட்டட பணியைத் தொடர்வதற்காக தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை தனது சொந்த நிதியில் இருந்து வழங்கியுள்ளார்.

இதனை நடிகர் சங்க தலைவர் நாசர், துணை தலைவர்கள் கருணாஸ், பூச்சி முருகன், செயலாளர் விஷால் மற்றும் பொருளாளர் கார்த்தி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

More in சினிமா

To Top