புஷ்பா 2-வின் கவர்ச்சி பாடல்.. ஸ்ரீ லீலா சம்பளம் என்ன?

சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் புஷ்பா 2.

கடந்த 5-ஆம் தேதி ரிலீஸ் ஆன இந்த திரைப்படம், கலவையான விமர்சனங்களை பெற்றபோதிலும், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படத்தில் இடம்பெற்ற கிஸ்ஸிக் என்ற பாடலில், நடனம் ஆடியிருந்த நடிகை ஸ்ரீ லீலா-வுக்கு, எவ்வளவு சம்பளம் வழங்கப்பட்டது என்ற தகவல், தற்போது கசிந்துள்ளது. அதன்படி, ஒரு பாடலில் நடனம் ஆடுவதற்கு, 2 கோடி ரூபாயை அவர் சம்பளமாக வாங்கியுள்ளாராம்.

RELATED ARTICLES

Recent News