பாலிவுட்டில் அறிமுகமாகும் ஸ்ரீ லீலா.. ஹீரோ யார்?

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஸ்ரீ லீலா. இவர், குண்டூர் காரம் படத்தில் இடம்பெற்ற மடத்த பெட்டி என்ற பாடலிலும், புஷ்பா 2 படத்தில் இடம்பெற்ற கிஸ்ஸிக் என்ற பாடலிலும், வெறித்தனமாக நடனம் ஆடியிருப்பார்.

இந்த நடனத்தின் மூலமாக, இந்திய அளவில் பிரபலமான நடிகையாக மாறியிருக்கிறார். இதனால், மற்ற மொழிப் படங்களில் நடிப்பதற்கு, அவருக்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

இந்நிலையில், ஸ்ரீ லீலாவின் பாலிவுட் என்ட்ரி குறித்து தகவல் கசிந்துள்ளது. அதன்படி, இந்த திரைப்படத்தில், கார்த்திக் ஆர்யன் என்பவர் தான் ஹீரோவாக நடிக்க உள்ளாராம். மேலும், கரன் ஜோஹர் தான், இந்த திரைப்படத்தை தயாரிக்கவும் உள்ளாராம்.

RELATED ARTICLES

Recent News