Connect with us

Raj News Tamil

ஸ்டார் பட புரமோஷன் சூப்பர் ஸ்டார் பிறந்த நாளில்! க்யூட் அப்டேட்!

சினிமா

ஸ்டார் பட புரமோஷன் சூப்பர் ஸ்டார் பிறந்த நாளில்! க்யூட் அப்டேட்!

பியார் பிரேமா காதல் படத்தின் மூலம், தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் இளன். இவர் தற்போது நடிகர் கவினை வைத்து, ஸ்டார் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

இந்நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கில் தொடர்பான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கில், வரும் டிசம்பர் 12-ஆம் தேதி அன்று வெளியாக உள்ளதாம்.

அதாவது, இப்படம் ஒரு நடிகரை மையமாக வைத்து உருவாகி வருகிறது. அதனால் தான் இப்படத்திற்கு ஸ்டார் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இதனால், ஸ்டார் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிலை, சூப்பர் ஸ்டார் பிறந்த நாள் அன்று வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More in சினிமா

To Top