Connect with us

Raj News Tamil

ஸ்டார் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சினிமா

ஸ்டார் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

பியார் பிரேமா காதல் படத்தின் வெற்றிக்கு பிறகு, இயக்குநர் எலன் ஸ்டார் என்ற படத்தை இயக்கியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தில், நடிகர் கவின் ஹீரோவாக நடித்துள்ளார்.

இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அதன்படி, மே 10-ஆம் தேதி அன்று, இப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட கவின், கேலன்டர், டைரி, ஃபோன், இல்லையென்றால் மனசுல.. எதுல முடியுமோ அதுல குறிச்சு வெச்சுக்கோங்க.. மே 10 முதல் ஸ்டார் திரைப்படம் ரிலீஸ் ஆகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

More in சினிமா

To Top