Connect with us

Raj News Tamil

ஸ்டார் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு?

சினிமா

ஸ்டார் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு?

லிஃப்ட், டாடா ஆகிய படங்களின் வெற்றிக்கு பிறகு, கவின் தற்போது நடித்துள்ள திரைப்படம் ஸ்டார்.

இளன் இயக்கியுள்ள இந்த திரைப்படம், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நேற்று திரையரங்குகளில் வெளியானது.

முதல் பாதி சூப்பர், இரண்டாம் பாதி சுமார் என்று ரசிகர்களிடம் இருந்து விமர்சனங்கள் வந்த நிலையில், தற்போது முதல் நாள் வசூல் தொடர்பான தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, இப்படம் ரூபாய் 4 கோடி வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது.

மேலும், படத்தின் மீது உள்ள எதிர்பார்ப்பின் காரணமாக, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில், வசூல் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

More in சினிமா

To Top