Connect with us

RajNewsTamil

ஸ்டார் படத்தின் 5 நாள் வசூல் என்ன?

சினிமா

ஸ்டார் படத்தின் 5 நாள் வசூல் என்ன?

இயக்குநர் இளன் இயக்கத்தில், கவின், லால், கீதா கைலாசம் என்று பலர் நடித்துள்ள திரைப்படம் ஸ்டார்.

நடுத்தர குடும்பத்தை சேர்ந்த இளைஞன், ஹீரோவாக மாற ஆசைப்படுவதை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், கடந்த 10-ம் தேதி அன்று வெளியானது.

ஆனால், முதல் பாதி சூப்பராக உள்ளது என்றும், இரண்டாம் பாதி சுமாராக உள்ளது என்றும், கலவையான விமர்சனங்கள் இப்படத்திற்கு கிடைத்து.

இருப்பினும், வசூலில் பாதிப்பு அடையாத இப்படம், 5 நாட்கள் முடிவில், ரூபாய் 17 கோடியை வசூலித்துள்ளது.

More in சினிமா

To Top