Connect with us

Latest Tamil News, Today News in Tamil – RajNewsTamil

சொக்க வைக்கும் சொக்க வைக்கும் ஜுவல்லரி..! தங்கம் விலை அதிரடி குறைப்பு..!

தமிழகம்

சொக்க வைக்கும் சொக்க வைக்கும் ஜுவல்லரி..! தங்கம் விலை அதிரடி குறைப்பு..!

தென்-இந்தியாவில் அதிகம் தங்கம் வைத்துள்ள மாநிலம் தமிழகம். கடந்த ஒரு வாரமாக ஆபரணத்தங்கத்தின் விலை உயர்ந்த நிலையில், சென்னையில் இன்று அதிரடியாக குறைந்துள்ளது. 22-கேரட் தங்கத்தின் விலை ரூ.208 குறைந்து ரூ.37,720-க்கும், கிராமுக்கு ரூ.26 குறைந்து ரூ.4,715-க்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.50 காசு குறைந்து ரூ.6க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.500 குறைந்து ரூ.64,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தற்போது இத்தகவல் பெண்களுக்கும், தங்கம் விரும்பிகளுக்கும் பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in தமிழகம்

To Top