திராவிடத்திற்கு விளக்கம் அளித்த சுப்பிரமணிய சுவாமி..!

பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணி, அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிடுவது வழக்கமான ஒன்று. அந்த வகையில் சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய இவர், திராவிடம் என்பது சாதியோ மதமோ கிடையாது என பேசியுள்ளார். மேலும் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா என அனைத்தும் சேர்ந்து தான் திராவிடம் என்றார்.

இதனை வித்தியாசமான ஒரு சமூதாயம் என்று சிலர் பொய் கூறி வருகின்றனர். நாம் விழித்துக்கொள்ள வேண்டும், இதனை எதிர்ப்பதற்கு இந்துக்கள் ஒன்றாக ஒன்றாக வேண்டும்.