Connect with us

Latest Tamil News, Today News in Tamil – RajNewsTamil

லியோ படத்தில் திடீர் மாற்றம்..! என்ன தெரியுமா..?

சினிமா

லியோ படத்தில் திடீர் மாற்றம்..! என்ன தெரியுமா..?

விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் மீண்டும் இணைந்துள்ள திரைப்படம் லியோ. திரிஷா, மிஷ்கின், மன்சூர் அலிகான், சஞ்சய் தத் என திரைப்பட்டாளமே நடித்து வரும் இந்த படத்தின், படப்பிடிப்பு கடந்த ஒரு மாதமாக காஷ்மீரில் நடைபெற்றது. பின்னர் அடுத்த கட்ட படப்பிடிப்பை சென்னை மற்றும் ஹைதராபாத்தில் நடத்த படக்குழு திட்டமிட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

ஆனால் தற்போதைய தகவலின் படி லியோ படத்தின் படப்பிடிப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஹைதராபாத் படப்பிடிப்பை நடத்த போவதில்லை என்றும், அதற்கு பதிலாக மொத்த படப்பிடிப்பும் சென்னையிலேயே நடைபெறும் என்றும் கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top