Connect with us
Raj News Tamil

Raj News Tamil

ரூ.1000 கொடுத்தா.. எல்லாம் கிடைக்கும்.. சன்னி லியோன் புதிய டீல்!

சினிமா

ரூ.1000 கொடுத்தா.. எல்லாம் கிடைக்கும்.. சன்னி லியோன் புதிய டீல்!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் சன்னி லியோன்.

என்னதான் இந்தி திரைப்படங்களில் நடித்து வந்தாலும், இந்தியா முழுவதும் ரசிகர்களை கொண்ட இவர், தற்போது புதிய பிசினஸ் ஒன்றை தொடங்கியுள்ளார்.

அதாவது, புதிய உணவகம் ஒன்றை அவர் தொடங்கியுள்ளார். அந்த உணவகத்தில், ஆயிரம் ரூபாய் கொடுத்தால், பல்வேறு வகையான உணவுகள், அன்லிமிடெட் -ஆக கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

More in சினிமா

To Top