மஞ்சள் நிறமே.. மஞ்சள் நிறமே.. கவர்ச்சியால் இணையத்தை அலறவிட்ட சன்னி லியோன்!

ஆபாச படங்களில் நடித்து பெரும் பிரபலம் அடைந்தவர் சன்னி லியோன். தற்போது, பாலிவுட் படங்களில் நடித்து வரும் இவர், தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழி திரைப்படங்களிலும், நடித்து வருகிறார்.

சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவ்வாக இருக்கும் சன்னி, அவ்வப்போது போட்டோஷீட் நடத்தி, ரசிகர்களை கவர்ந்து வந்தார். அந்த வகையில், தற்போது சில கவர்ச்சி புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ளார்.

சன்னி லியோன்

மேலும், அந்த பதிவிற்கு, சரியான சூரிய அஸ்தமனம் என்றும் அவர் கேப்ஷன் அளித்துள்ளார். மஞ்சள் நிற பிகினி உடை அணிந்து, கடற்கரையோரமாக நிற்கும்படி சன்னி லியோன் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம், இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.