Connect with us

Raj News Tamil

நெத்தியடி பதில் கொடுத்த சன்னிலியோன்..!

சினிமா

நெத்தியடி பதில் கொடுத்த சன்னிலியோன்..!

தமிழில் சன்னிலியோன் முதன் முறையாக அறிமுகமாகியுள்ள திரைப்படம் ஓ மை கோஸ்ட். இன்று வெளியான இப்படத்தில், ஜிபி.முத்து, தர்ஷா குப்தா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் புரோமோஷன் சென்னையில் நடைபெற்றது, அதில் கலந்து கொண்டு நிரூபர்களிகளின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அப்போது உங்கள் மீது வரும் தவறான விமர்சனங்களை எவ்வாறு எடுத்துக்கொள்கிறீர்கள்.? என்ற கேள்விக்கு, ” தவறான கருத்துக்களை எப்போதும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.” ”பாசிட்டிவாக நிறைய விஷயங்கள் இருக்கும் போது எதற்கு நெகட்டிவ்வான கருத்துக்ளை பார்க்க வேண்டும் என்று ஓபனாக கூறினார்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top