Connect with us

Raj News Tamil

சூப்பர் ஸ்டார் கதையில் நடிக்கும் சிம்பு.. ரஜினி சொன்ன கமெண்ட் என்ன?

சினிமா

சூப்பர் ஸ்டார் கதையில் நடிக்கும் சிம்பு.. ரஜினி சொன்ன கமெண்ட் என்ன?

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி, தற்போது சிம்புவை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார்.

இப்படத்தின் ஷீட்டிங்கிற்காக, நடிகர் சிம்புவும், வெறித்தனமாக தயாராகி வருகிறார். இந்நிலையில், தேசிங்கு பெரியசாமி, பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில், ரஜினி தனக்கு கூறி வாழ்த்துக்கள் குறித்து பேசியுள்ளார்.

அதாவது, “சிம்புவை வைத்து அடுத்த படம் இயக்க உள்ளேன் என்று, ரஜினி சாரிடம் கூறினேன். அவர் அதற்கு, நல்லா பண்ணுங்க.. சூப்பரா பண்ணுங்க என்று வாழ்த்தினார்” என்று தேசிங் பெரியசாமி கூறியுள்ளார்.

சிம்பு தற்போது நடிக்க உள்ள கதை, முதலில் ரஜினிக்கு தான் கூறப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

More in சினிமா

To Top