ப்ளாக்பஸ்டர் படத்தின் உரிமையை பெற்ற சூர்யா! இன்னொரு ஜெய் பீம்-ஆ?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா. நடிப்பது மட்டுமின்றி, 2டி எண்டர்டெயின்ட்மென்ட் என்ற நிறுவனம் மூலம், திரைப்படங்களையும் தயாரித்து வருகிறார்.

இந்நிலையில், இவர் இந்தியில் பெரும் வெற்றியை பெற்ற படத்தின், தமிழ் ரீமேக் உரிமையை பெற்றுள்ளாராம். அதாவது, 12-th Fail என்ற திரைப்படம், சமீபத்தில் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

இந்த படத்தின் ரீமேக் உரிமையை தான், சூர்யா பெற்றுள்ளார். இந்த திரைப்படத்தில் சூர்யா நடிப்பதாக இருந்தால், இது இன்னொரு ஜெய் பீம் படம் போல இருக்கும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News