Connect with us

Raj News Tamil

ரெண்டு லட்டு சாப்பிடும் தாணு? பிரியும் வெற்றிமாறன் – சூர்யா கூட்டணி?

சினிமா

ரெண்டு லட்டு சாப்பிடும் தாணு? பிரியும் வெற்றிமாறன் – சூர்யா கூட்டணி?

வெற்றிமாறன் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் வாடிவாசல் என்ற திரைப்படம் உருவாக இருப்பதாக, சில வருடங்களுக்கு முன்பு அறிவிப்பு ஒன்று வெளியானது. ஆனால், நீண்ட நாட்கள் ஆகியும், அப்படத்தின் ஷீட்டிங் தொடங்கப்படாமலே இருந்தது.

இதனால், இந்த ப்ராஜெக்ட் டிராப் ஆகிவிட்டது என்று கூறப்பட்டது. இதனை யூர்ஜிதம் செய்யும் விதமாக புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, சூர்யாவும், வெற்றி மாறனும், நேரில் சந்தித்துக் கொண்டார்களாம்.

அப்போது, வாடிவாசல் படத்தில் இருந்து விலகுவது குறித்து பேச்சுவார்த்தை நடந்ததாம். இதன்மூலம், இரண்டு நல்ல விஷயங்கள், தயாரிப்பாளர் தாணுவுக்கு நடந்துள்ளதாம்.

அதாவது, இதன்மூலம், வெற்றிமாறனின் கால்ஷீட்டும், சூர்யாவின் கால்ஷீட்டும் ஒருசேர தாணுவுக்கு கிடைத்துவிட்டதாம்..

More in சினிமா

To Top