விலகிய சூர்யா.. வாடிவாசலில் நடிக்கும் இன்னொரு மாஸ் ஹீரோ!

இயக்குநர் வெற்றிமாறன் தற்போது விடுதலை 2 படத்தின் பணிகளில் இறங்கியுள்ளார். இந்த படத்திற்கு பிறகு, வாடிவாசல் படத்தை இயக்குவார் என்று கூறப்பட்டது.

ஆனால், தற்போது தளபதி 69 படத்தை அவர் இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த படத்தை முடித்துவிட்டு தான், வாடிவாசலில் இணைவார் என்றும் கூறப்படுகிறது.

இதனால், சூர்யா அப்படத்தில் இருந்து விலகிவிட்டதாக, கோலிவுட் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது. மேலும், இந்த திரைப்படத்தில் தனுஷ் தான் இனி ஹீரோவாக நடிக்க உள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.

RELATED ARTICLES

Recent News