T20 world Cup: இறுதிப் போட்டி அன்று கனமழை வாய்ப்பு!

அரையிறுதியில் இந்திய அணி இங்கிலாந்தை 68 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தேர்வாகியுள்ளது.

இந்திய அணி கடைசியாக தோனி தலைமையில் 2011, 2013-இல் ஐசிசி கோப்பைகளை வென்றன. பிறகு இதுவரை எந்த ஒரு ஐசிசி கோப்பையையும் இந்திய அணி வெல்லவில்லை. இதனால் இந்திய ரசிகர்கள் மிக ஆவலுடன் இருக்கிறார்கள்.

இந்நிலையில், நாளை (ஜூலை 29) நடைபெறும் இறுதி போட்டியில் இந்தியா மற்றும் தென்னப்பிரிக்கா மோதுகின்றன. தற்போது இறுதி போட்டியின் போது இடியுடன் கூடிய 70 சதவீதம் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான போட்டி முழுமையடையவில்லை என்றால், இந்த அணிகளும் கூட்டு சாம்பியனாகும்.

RELATED ARTICLES

Recent News