Connect with us

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!

விளையாட்டு

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் வரும் ஜூன் 1-ம்தேதி முதல் 29-ம் தேதி வரை அமெரிக்கா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகளில் நடைபெற உள்ளது.

இந்நிலையில் இந்தத் தொடரில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவிக்கப்பட்டுள்ளது.

அணியில் விவரம்: ரோஹித் (கேப்டன்), ஹர்திக் பாண்ட்யா (துணை கேப்டன்), ஜெய்ஸ்வால், கோலி, சூர்யகுமார், பண்ட் (வி.கீ), சஞ்சு சாம்சன் (வி.கீ), சிவம் துபே, ஜடேஜா, அக்ஸர் படேல், குல்தீப் யாதவ், சாஹல், அர்ஷ்தீப் சிங், பும்ரா, சிராஜ், கில், ரிங்கு சிங், கலீல் அஹ்மத், ஆவேஷ் கான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Continue Reading
Advertisement
You may also like...

More in விளையாட்டு

To Top