Connect with us

Raj News Tamil

உர்ஃபி ஜாவத்துக்கு போட்டியா? டாப்சியின் கிளாமர் ஆடை!

சினிமா

உர்ஃபி ஜாவத்துக்கு போட்டியா? டாப்சியின் கிளாமர் ஆடை!

பிரபல இந்தி ரியாலிட்டி ஷோவில் கலந்துக் கொண்டு, பிரபலம் அடைந்தவர் உர்ஃபி ஜாவத். வித்தியாசமான ஆடைகளை அணிந்து புகைப்படங்கள் வெளியிடும் இவர், அதனால் சில சர்ச்சைகளிலும் சிக்கியிருக்கிறார்.

இந்நிலையில், இவரை போலவே, தற்போது நடிகை டாப்சியும் மாறியிருக்கிறார். அதாவது, மிகவும் வித்தியாசமான கவர்ச்சி ஆடையை அணிந்து, அதுதொடர்பான புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

திருமணத்திற்கு பிறகு, இவ்வளவு கவர்ச்சியாக டாப்சி வெளியிட்டுள்ள இந்த புகைப்படம், இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

More in சினிமா

To Top