Tag: 1 million yen
“இதப் பண்ணுங்க.. 6 லட்சம் தரேன்” – ஜப்பான் அரசு எடுத்த அதிரடி முடிவு! அதிர்ச்சியில் உலக நாடுகள்!
கிராமங்களில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாததால், கிராமத்தில் வசிக்கும் மக்கள், நகரத்தை நோக்கி இடப்பெயர்ச்சி செய்கின்றனர். இந்த முறை இந்தியாவில் மட்டுமின்றி, உலகம் முழுவதும் வழக்கமாகவே உள்ளது. இதன்காரணமாக, நகரங்களில் பெருமளவில் மக்கள்...