Tag: -20 Celsius
அய்யோ பாவம்..? லியோ படம் குறித்து மிஷ்கின்..!
2-வது முறையாக லோகேஷ் கனகராஜ், விஜய் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் லியோ. காஷ்மீரில் நடந்து வரும் படப்பிடிப்பில், மிஷ்கின், ஜிவிஎம், சஞ்சய் தத் உள்ளிட்டோர் கலந்து கொண்டு நடித்து வருகின்றனர். இதனிடையே...