உச்சகட்ட கிளாமர்.. அம்பானி வீட்டு திருமணத்தில் தமன்னா!

உலகமே பார்த்து வியக்கும் வகையில், ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்சண்ட்-க்கு திருமண விழா நடைபெற்று வருகிறது.

இந்த நிகழ்ச்சியில், ஹாலிவுட் முதல் பாலிவுட் வரை உள்ள பல்வேறு பிரபலங்கள் கலந்துக் கொண்டனர்.

அந்த வகையில், நடிகை தமன்னா நேற்று திருமண நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார்.

அப்போது, அவர் அணிந்திருந்த உச்சகட்ட கவர்ச்சி ஆடை, பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதுதொடர்பான புகைப்படமும், இணையத்தில் வெளியாகி, வைரலாக பரவி வருகிறது.

RELATED ARTICLES

Recent News