Connect with us

Raj News Tamil

படுக்கையறை.. லிப்-லாக்.. தனி ரேட்டு.. ஏடா கூடமாக யோசிக்கும் தமன்னா!

சினிமா

படுக்கையறை.. லிப்-லாக்.. தனி ரேட்டு.. ஏடா கூடமாக யோசிக்கும் தமன்னா!

தமிழின் முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளவர் நடிகை தமன்னா. இவர் தற்போது பாலிவுட்டில் பல்வேறு படங்களில் நடிப்பதற்கு, ஒப்பந்தமாகி வருகிறார்.

பாலிவுட் படங்களில் நடிக்க தொடங்கியதில் இருந்து, கவர்ச்சி கொஞ்சம் தூக்கலாகவே வழங்கி வருகிறார். இதற்கு காரணம் என்று கேட்டதற்கு, பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் கிடைத்துள்ளது.

அதாவது, கவர்ச்சி காட்சிகளில் நடிப்பதற்கு மட்டும், ரூபாய் 6 கோடி வரை சம்பளமாக கேட்கிறாராம். மற்ற திரைப்படங்களில் நடித்தால், வெறும் 3 கோடி ரூபாய் தான் சம்பளமாக வாங்குகிறாராம்.

பணத்திற்காக, இப்படியான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டாம் என்று அவரது ரசிகர்களும், இணையத்தில் கதறி வருகின்றனர்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top