Connect with us

Latest Tamil News, Tamil Nadu News Today, இன்றைய செய்திகள்

தமன்னா நடித்தது சில காட்சிகள்.. ஆனால் சம்பளம் இத்தனை கோடியா?

சினிமா

தமன்னா நடித்தது சில காட்சிகள்.. ஆனால் சம்பளம் இத்தனை கோடியா?

சுந்தர் சி இயக்கத்தில், தமன்னா, ராஷி கண்ணா, கோவை சரளா, யோகி பாபு ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் அரண்மனை 4. கோடை விடுமுறையையொட்டி வெளியான இப்படம், முதல் நாளில் கலவையான விமர்சனங்களை பெற்றது.

ஆனால், நாட்கள் செல்ல செல்ல குழந்தைகளை கவர்ந்த அரண்மனை 4, தற்போது வசூல் வேட்டையாடி வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் நடித்த நடிகை தமன்னாவின் சம்பளம் குறித்த தகவல் கசிந்துள்ளது.

அதன்படி, அவருக்கு 4-ல் இருந்து 5 கோடி ரூபாய் வரை, சம்பளம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், இந்த திரைப்படத்தில், தமன்னா குறிப்பிட்ட சில காட்சிகளில் மட்டும் தான் நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

More in சினிமா

To Top