Connect with us

Raj News Tamil

சம்பளத்தை மளமளவென உயர்த்திய தமன்னா! எத்தனை கோடி தெரியுமா?

சினிமா

சம்பளத்தை மளமளவென உயர்த்திய தமன்னா! எத்தனை கோடி தெரியுமா?

கேடி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தமன்னா.

இந்த படத்திற்கு பிறகு, முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த தமன்னா, தற்போது பாலிவுட் படங்களில், கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில், நடிகை தமன்னா, தனது சம்பளத்தை அதிரடியாக உயர்த்தியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, 1 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கி வந்த தமன்னா, தற்போது அதனை 5 கோடி ரூபாயாக உயர்த்தியுள்ளார். இது, தயாரிப்பாளர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

More in சினிமா

To Top