Connect with us

Raj News Tamil

நித்யா மேனனை துன்புறுத்திய தமிழ் நடிகர்? பரபரப்பு செய்தி!

சினிமா

நித்யா மேனனை துன்புறுத்திய தமிழ் நடிகர்? பரபரப்பு செய்தி!

ஓ காதல் கண்மணி, காஞ்சனா 2, மெர்சல், 24, திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்தவர் நடிகை நித்யா மேனன்.

இவர் தமிழ் மட்டுமின்றி, மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும், மும்மரமாக நடித்து வருகிறார்.

இந்நிலையில், இவர் இணையத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டதாகவும், அந்த பதிவில், தமிழ் நடிகர் ஒருவரால், தான் துன்புறுத்தப்பட்டதாக கூறியதாகவும், தகவல் வெளியானது.

இந்த தகவல், ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், நடிகை நித்யா மேனன், அந்த தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

மேலும், இதுபோல் நான் ஒருபோதும் பேசியதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

More in சினிமா

To Top