தமிழக அரசியல் களத்தில் தற்போது 4 முனை போட்டி நிலவுகிறது. அதிமுக தலைமையில் ஒரு கூட்டணியும், திமுக தலைமையில் ஒரு கூட்டணியும், பாஜக தலைமையில் ஒரு கூட்டணியும், நாம் தமிழர் கட்சி ஒரு அணியாகவும் என 4 முனை போட்டி நிலவுகிறது.
இந்நிலையில் தமிழக பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழிசை சௌந்தர்ராஜன் – தென் சென்னை
அண்ணாமலை – கோயம்புத்தூர்
எல்.முருகன் – நீலகிரி
வினோஜ் பி செல்வம் – மத்திய சென்னை
ஏ.சி சண்முகம் – வேலூர்
நரசிம்மன் – கிருஷ்ணகிரி
பாரிவேந்தர் – பெரம்பலூர்
நயினார் நாகேந்திரன் – நெல்லை
பொன். ராதா கிருஷ்ணன் – கன்னியாகுமரி