Connect with us

Raj News Tamil

கேண்டிடேட்ஸ் செஸ் தொடரை வென்றார் தமிழக வீரர் குகேஷ்: உலக சாம்பியனை எதிர்கொள்ள தகுதி!

விளையாட்டு

கேண்டிடேட்ஸ் செஸ் தொடரை வென்றார் தமிழக வீரர் குகேஷ்: உலக சாம்பியனை எதிர்கொள்ள தகுதி!

கனடாவில் உள்ள டொரண்டோ நகரில் கேண்டிடேட்ஸ் செஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இறுதிச் சுற்றில் அமெரிக்காவின் நகமுராவுடன் குகேஷ் மோதினார்.

நகமுராவுடன் மோதிய போட்டி டிரா ஆனதால் 9 புள்ளிகளுடன் முதலிடம் பெற்று குகேஷ் சாம்பியன் ஆனார்.

இதன் மூலம் உலக சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்கும் இரண்டாவது இந்தியர் என்ற சாதனையையும் குகேஷ் படைத்தார்.

இதேபோல் மகளிர் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த வைஷாலி புள்ளிப் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளார்.

Continue Reading
Advertisement
You may also like...

More in விளையாட்டு

To Top