தமிழ் மக்கள் என்னை ஏற்று கொள்ளவேண்டும்! – மனம் உடைந்த அஜித்!

நடிகர் அஜித், மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகும் விடாமுயற்சி படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் பல வருடங்களுக்கு முன்பாக தனது பெயர் குறித்து அஜித் கூறிய வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

அதாவது, உங்கள் பெயர், வடமொழிப் பெயரா? என்று கேட்டபோது என் பெயர் வடமொழிப் பெயர்தான். ஆனால் நான் ஒரு தமிழன். நான் படித்தது, வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான். என் அப்பா தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். என் அம்மா வடமாநிலத்தைச் சேர்ந்தவர்.

என்னுடைய பெயரை வைத்து நிறைய பேர் நான் தமிழன் இல்லை என்று நினைத்துக் கொள்கிறார்கள். நான் ஒரு தமிழன் என்பதை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ரொம்பவே ஃபீல் பண்ணி கூறியுள்ளார்.

RELATED ARTICLES

Recent News