தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடி – வெளியான புது தகவல்

நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் 2ம் தேதி ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற கட்சியை தொடங்கினார். வரும் 2026 தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதாக விஜய் அறிவித்தார். இருப்பினும் கட்சியின் கொடி, சின்னம் அறிவிக்கப்படவில்லை.
.
இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழக கட்சியின் கொடி அடுத்த வாரம் அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவலை தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

Recent News